Friday, 22 February 2013

யு எஸ் தமிழன் மண்டையின் அல்லகைகளில் ஒருவரா?


Friday, 15 February 2013


அறமும், தார்மீகமும் இல்லாத… (June 12th, 2011)

மீண்டும் சொல்கிறேன்.  சாரு நிவேதிதா வாசகர் வட்டத்தில் பல நல்ல விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.  அதில் நான் எழுதிய ஒரு சிறு பதிவு இது:
டியர் விநாயக முருகன்,
நீங்கள் கொடுத்த லிங்கில் இருந்த அவதாரம் என்ற கதையைப் படித்தேன். அதை என்றும் கட்டுரை என்றும் கொள்ளலாம். சிலருக்கு வார்த்தை என்பது பூக்காரிகளின் பூ போல. ஒரு பூக்காரி தன் வாழ்வில் எவ்வளவு பூக்களைத் தொடுத்திருப்பாள்? யோசித்துப் பாருங்கள். தினமும் காலையிலும் மாலையிலும் அவளுடைய தலையாய வேலை பூத்தொடுப்பது. எத்தனை கோடிப் பூக்கள்! ஆனால் உங்களாலும் என்னாலும் பூத் தொடுக்க முடியாது. தெரியாது. அது ஒரு வேலை. அதேபோல் உ.த.எ. வார்த்தைகளை வைத்துத் தொடுக்கிறார். தொடுத்துக் கொண்டே இருப்பார். அதில் அடி உதை இருக்கலாம்; அறம் மறம் முறம் எல்லாமும் இருக்கலாம். வெறும் வார்த்தைக் கூட்டம். குஷ்வந்த் சிங் சொன்னார், சில எழுத்தாளர்களின் விரல்களுக்குக் காண்டம் போட்டால் என்ன என்று. அதுதான் உ.த.எ. விஷயத்திலும். நாம் நம்முடைய வாழ்நாளில் எத்தனை லிட்டர் மூத்திரம் போகிறோம்? யாருக்காவது கணக்கு தெரியுமா? உ.த.எ.விடம் அப்படி வெளிப்படுவது வார்த்தை. ஆனால் எனக்கு வார்த்தை என்பது ஆன்ம சுத்தி. 20 லட்சம் ரூபாய் கிடைக்கிறது என்பதற்காக நான் மணி ரத்னத்தின் காலில் போய் விழ மாட்டேன். பிஸ்கட் போடுபவனின் கையை நக்கும் நாயைப் போன்ற ஈனச் செயலை நாள் தோறும் செய்து கொண்டிருக்கும் ஒருவரைப் பார்த்து உங்களுக்குத் தார்மீகக் கோபம் வர வேண்டாமா விநாயக முருகன்? கதை என்பது, வார்த்தை என்பது, எழுத்து என்பது நாம் தினம்தோறும் பெய்யும் மூத்திரத்தைப் போன்றதுதானா? நாம் சொல்கின்ற வார்த்தைக்காக நாம் நம்முடைய உயிரையும் கொடுக்கச் சித்தமாக இருக்க வேண்டாமா?
இப்படி பிஸ்கட் போடுபவனின் கையை நக்கும் நாயின் குணத்தையா நம் ஆசான் பாரதி நமக்குக் கற்றுக் கொடுத்தான்? உத்தமத் தமிழ் எழுத்தாளர் நாள் தவறாமல் பேசும் அறமும் ஆன்மீகமும் அவரது ஒரு நடவடிக்கையிலாவது இருக்கிறதா? சினிமா உலகில் அவர் செய்து கொண்டிருக்கும் அசிங்கமான வேலைகளைப் பார்த்து சினிமாத் துறையில் இருப்பவர்களே காறித் துப்புகிறார்கள்… ஒரு பக்கம் இந்துத்துவம் பேசுவார். இன்னொரு பக்கம் ஏதாவது இஸ்லாமிய அமைப்பு அவரை மதித்து ஒரு கூட்டத்துக்கு அழைத்தால் இந்துத்துவத்தைத் திட்டுவார். சில மாதங்களுக்கு முன்பு கூட ஒரு கிறிஸ்தவ பாதிரி இவரைப் பாராட்டிக் கடிதம் எழுதிவிட்டார் என்பதற்காக இவர் “தங்கள் காலில் விழுகிறேன். என்னையும் என் குடும்பத்தையும் ஆசீர்வதியுங்கள்” என்று எழுதி அதையும் தன் ப்ளாகில் போட்டிருந்தார். அதில் என்ன வேடிக்கை என்றால், அந்தப் பாதிரியார் மீது ஊர் சொத்தைக் கொள்ளையடித்த ஊழல் வழக்கு நிலுவையில் இருந்தது… காசுக்காகவும், புகழுக்காகவும் பிணத்தின் நெற்றியில் உள்ள நாணயத்தைக் கூட சுரண்டத் தயாராக உள்ள ஒருவரைப் பற்றி நம்முடைய வாசகர் வட்டத்தில் நீங்கள் எழுதலாமா முருகன்? உங்களுடைய வாசிப்பை நான் குறை சொல்லவில்லை. ஆனால் இதைப் பலர் முன்னிலையில் விவாதிக்கும் அளவுக்கு அவர் ஆளா என்று மட்டுமே கேட்கிறேன். நான் தவறாகச் சொல்லியிருந்தால் மன்னியுங்கள்.
ஒரு எழுத்தாளனுக்குத் தார்மீக பலம் வேண்டும். ராம் ஜெத்மலானியை எடுத்துக் கொள்ளுங்கள். பணம் கொடுத்தால் இந்திய தேசத்தை தாவூத் இப்ராஹீமிடம் விற்ற ஆளுக்காகக் கூட வாதாடுவார். ஒரு எழுத்தாளன் அப்படி இருக்கலாமா?
நீங்கள் குறிப்பிடும் கதையில் – அல்லது, கட்டுரையில் – எனக்குத் தெரிய வந்த ஒரே விஷயம். உ.த.எ.வுக்கு நன்றாக சினிமா வசனம் எழுத வருகிறது… அதாவது, விஜய் போன்ற நடிகர்களின் சினிமாவுக்கு… இப்படிப்பட்ட கமர்ஷியல் சினிமா வசனகர்த்தாக்களைப் பற்றி நாம் இவ்வளவு சீரியஸாக விவாதிக்கத்தான் வேண்டுமா?
***
மேற்கண்ட விஷயத்தை எழுதிய பிறகுதான் தெரிந்தது; அந்தக் குறிப்பிட்ட அவதாரம் பைபிளிலிருந்து தூக்கியது என்று.  இதோ லிங்க்:














Monday, 26 December 2011

தமிழர்களா முஸ்லீம்களா?

இது என்னடா கேள்வி?சொறியார் சாரி ஈனமான வே ராஇந்துக்கள் தமிழர்கள் இல்லைன்னு சொன்னாரே !அப்போ இம்போர்டட் மதங்களை தழுவியவர்கல்தான் உண்மை தமிழன் ஆயிற்றே(அவர்கள் தங்களுக்குள் ஹிந்தி அல்லது உருது மொழியில் பேசி கொள்வர்!ஆனாலும் அவர்களே மறத்தமிழர்கள்!)
பிரதமர் காரைக்குடி வருகையின் பொது பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கருப்புக் கொடி காட்ட முயன்ற மனித நேய மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தொண்டர்கள் 1000 பேர் கைது  !!!
          சிலர் "இது என்ன நல்ல விஷயம்தானே?,முல்லை பெரியாறு பிரச்சனையில் தமிழகம் வஞ்சிக்கப்படுவதை கண்டிப்பதில் என்ன தவறு எனகேட்கலாம்!ஆனால் உண்மையில் எதற்கு கருப்பு கொடி காட்டினர் என்றால் சிறுபான்மை இட ஒதுக்கீடு என்று 4.5% அறிவித்துள்ளது மத்திய அரசு!இவர்கள் கேட்பது என்னன்னா 10 %-15% வரை!(கூடாரத்தில் புகுந்த ஓட்டக கதையை நினைவு படுத்திகொள்ளுங்கள்!!).இதை கொடுக்காமல் உள்  ஒதுக்கீடால் கேடு விளையும் என்றுதான் இந்த இசுலாமிய அமைப்புகள் கருப்பு கோடி காட்டினவே ஒழிய முல்லை பெரியாறு பிரச்சனைக்கா தமிழனுக்கோ அல்ல!ஆக இவர்கள் தங்களை  இசுலாமியனாகவே பார்க்கின்றனர்!தமிழனாக அல்ல!
              ஒரு லட்சம் தமிழனை காங்கிரசு அரசு கொல்ல  காரணமாக் இருந்த 2009 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் சமயத்திலும் இவர்கள் "மதவாத சக்திகள் ஆட்சிக்கு வந்தால் சிறுபான்மையினருக்கு ஆபத்து"!ஆகவே காங்கிரசை ஆதரித்தனர் என்பதை நினைவு கொள்க!ஒரு லட்சம் தமிழன் செத்தது கணக்கில்ல!ஆனா 1000 முசுலீம் குஜராத்தில் செத்தாதே இவர்களுக்கு பெருசு!ஏன்னா இவர்கள் தமிழர்களாக தங்களை நினைப்பதில்லை!இசுலாமியனாகதான் நினைக்கின்றனர்!

Saturday, 24 December 2011

செலேக்டிவ் நாத்திகர்களின் உண்மை முகம்!

டேம் 999 படத்தின் ஒரு பாடலுக்காவது ஆஸ்கர் விருது கிடைக்க கடவுளை வேண்டுகிறேன்-ஏ.ஆர்.ரஹ்மான்

http://tamil.oneindia.in/movies/specials/2011/12/a-r-rahman-supports-dam-999-wishes-oscar-success-aid0091.html

ஆக  தமிழகமே கொந்தளிக்கும் இந்த வேளையில் தமிழக அரசு தடை செய்த படத்தை பற்றி பேசுகிறோம் என்கிற பிரக்ஞை கூட இல்லாமல் இப்படி பேசுவது காசுக்காகவும் அவார்டுக்காகவும் என்ன வேணும்னாலும் செய்வார் ஏ ஆர் ரகுமான் என்கிற உண்மையை இப்போது காட்டுகிறது!

            இவர ஒரு முஸ்லிம் என்பதால் பெதிக திக விடுதலை சிறுத்தைகள் தமிழக இயக்கங்கள் எல்லாம் பொத்திக்கொண்டு இருக்கின்றனர்!இதே வேறு யாராவது இப்படி சொல்லியிருந்தால் கல்  வீசி வீட்டை முற்றுகை என செய்திருப்பார்!
         ஆக ஹிந்துக்கள் இளிச்சவாயன்கள்! மற்ற மதத்தினர் என்ன செய்தாலும் கண்டு கொள்ள மாட்டார்கள் இந்த பகுத்தறிவு வியாதிகள்!வாழ்க பெரியார் வழி செலேக்டிவ் நாத்திகம!

Thursday, 15 December 2011

Exile ஒரு காரமான விமர்சனம்-சி.எஸ்.கே

 மிகவும் பரபரப்பான விமர்சனம்!இதன் காரணமாக பாரு நிவேதிதா தனது அடிப்பொடிகளை இந்த விமர்சகருக்கு எதிராக ஏவி விட்டுள்ளார்!இது தவிர தனது ப்ளாகில் வேறு வண்டி வண்டியாக சாபம் விடுகிறார்!நல்லாத்தான் பொழுது போகுது நீ கண்டின்யூ!


http://www.tamilpaper.net/?p=5024

Friday, 2 December 2011

கனி விடுதலை கருணாநிதி கவிதை!

மாசமா.. ஆறு மாசமா.. ஏங்கி தவிச்சேனே கனிமொழிக்கு..
வாரமா சில பல வாரமா.. காதுக்கிடந்தேனே கனிவிழிக்கு..
கண்ணுறங்கல.. செவி மடுக்கல..
பசி எடுக்கல.. வாய் சிரிக்கல..
கை கொடுக்கல.. கால் நடக்கல..
அந்த வெறுப்புல ஒன்னும் புரியல..
ஏ மாசமா.. மாசமா.. ஏங்கித்தவிச்சேன்..
மாசமா.. ஆறு மாசமா.. ஏங்கி தவிச்சேனே என் கனிமொழிக்கு..

karuna_new_11வீட்டுல பாக்கல… அறிவாலயத்துல பாக்கல..
ஆதித்யாவை கொஞ்சறது பாக்கல…
அவ காப்பி குடிக்கற அழக பாக்கல..
பாத்தது எல்லாம் டெல்லியில…
அதுவும் தொலவுல…
தள்ளுவண்டியில ஏற முடியல…
இறங்க முடியல…
சி.ஐ.டி. காலனியில நிக்கல…
கோபாலபுரத்துல நிக்கல…
எங்கேயும் நிக்கல நிக்கல நிக்கல
நின்னது அவ உருவம் என் மனசுல..

நான் ஏங்கி தவிச்சேன் இந்த பூங்கொடிக்கு..
மாசமா.. ஆறு மாசமா..
காதுக்கிடன்தேனே கனிமொழிக்கு..
திகார்ல் போனும் இல்லை நம்பரும் இல்ல.
அதனால போனும் பன்னல….
கோர்ட்டுல ஜாமீன் கொடுக்கல..
ஆனாலும் நானும் விடல…
பாலோ பண்ணது தப்பும் இல்ல..

எப்படி வந்தா நேரில..

Karunanidhi_meets_Kanimozhiஎன்னை கடிச்சு துப்பல...
சண்டையும் போடல..
மொறச்சு பாக்கல..
சிரிச்சு பேசல…
காதுல கம்மல் இல்ல..
மூக்குல மூக்குத்தி இல்ல..
எப்படி இருந்தா என் வீட்டுல…
நான் ஏங்கித் தவிச்சேன்… என் கனிமொழிக்கு !
மாசமா.. ஆறு மாசமா.. மோசமா மோசமா..
நான் வாழ்ந்தேன்…

கண்ணுறங்கல.. செவி மடுக்கல..
பசி எடுக்கல… வாய் சிரிக்கல…
இனிமே…
மாசமா… ஆறு மாசமா?

-நன்றி(எங்கேயும் எப்போதும் திரைப்பட பாடலாசிரியர் நா.முத்துகுமாருக்கு)
-நன்றி தமிழ் லீடர் Tamileadar.in

Wednesday, 3 August 2011

மிருக புத்திரனின் கவிதை!!

"அந்த" கவிஞரின் ஸ்டைலில் எமது கவிதை:
எனக்கு தலைவலி
காப்பி வேண்டும்
பில்டர் காப்பியோ
அல்லது பரூ காப்பியோ
வேண்டியது காப்பி
அதுக்கு வேண்டியது என்ன?
ஒரு கோப்பையும்
பாலும் டிகாக்ஷனும்
கோப்பையை யாரோ திருடி விட்டனர்
வெறித்து பார்க்கிறேன் பாலை
நீரில் நனையுது வானம்!!
***************************
(யப்பா கல்லு எல்லாம் உடக்கூடாது!!)

Tuesday, 2 August 2011

எம் கரடிகளின் விடுதலையே

எம் கரடிகளின் விடுதலையே எமக்கு குறிக்கோள்!!